டெல்லியில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது:-
“ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம்். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிப்போம் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடுகளையும்் விதிப்பதற்கு அவசியமில்லை என்றார்”.