முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். 48 ஆண்டுகள் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Translate »
error: Content is protected !!