ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டுதனது உறவினர்கள் ஏழு பேரைக் கொன்றதற்காக யசுடகா புஜிஷிரோ 65 வயதான நபரும் , மேலும் 2003 இல் ஆர்கேட் கேம் பார்லரில் இரண்டு குமாஸ்தாக்களைக் கொன்ற டோமோகி தகனேசாவா (54) மற்றும் அவரது கூட்டாளி மிட்சுனோரி ஒனோகாவா ஆகியோர் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றப் பிறகு வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

Translate »
error: Content is protected !!