சவுதி அரேபியாவின் தபுக்கில் ஏற்பட்ட பனிப்பொழிவை இளைஞர்கள் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபூக் மலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவைக் காண ஏராளமான மக்கள் திரண்டதால், பாதுகாப்புப் படையினர் முக்கிய சாலைகளை மூடி அவர்களை திருப்பி அனுப்பினர்.