அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக இன்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ வெங்கல சிலைக்கு நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமையில்  டாக்டர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தினர் இதில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Translate »
error: Content is protected !!