அமெரிக்காவின் hawaii மாகாணத்தில் உள்ள Kīlauea எரிமலை வெடித்து சிதறியது.
இதன் காரணமாக எரிமலையில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையால் அக்கம்பக்கத்தினர் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 புள்ளி 4 என பதிவாகி இருந்ததாக எரிமலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.