தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று !

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுஇந்த நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!