கமல் ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,

 பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்அவர் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரிஆரிஆரி என கோஷமிட்டனர். இதைப்பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார். இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!