அதிர விடும் “யோகி பாபு” பேட்டிங் ‘வைரல் வீடியோ’

யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், யோகிபாபு, ஒவ்வொரு பந்தையும் நேர்த்தியான கிரிக்கெட் வீரர் போல் ஆடுவதாக பாராட்டி வருகின்றனர். மா.கா.பா.ஆனந்த் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

 

Translate »
error: Content is protected !!