தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய நில நடுக்கோட்டுக்கு அருகே இந்திய பெருங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.