காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் – கமல்ஹாசன்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று. இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

அப்துல் கலாம் நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். அவர் இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் அவருடைய பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!