விமான பயண கட்டணம் உயர வாய்ப்பு

 

விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், விமான பயண கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான எரிபொருளின் விலை முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ லிட்டர் எரிபொருள் 86 ஆயிரத்து 38 ரூபாயை எட்டியுள்ளது. இது, 8 புள்ளி 5 சதவீதம் விலை அதிகரிப்பாகும். எரிபொருளின் விலை மிகவும் அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்களும் அதிகரிக்க கூடும் என்ற கவலை பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!