பள்ளிகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் வேண்டுகோளின்படியும், பள்ளிகளுக்கு 16 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!