ஜப்பானில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜப்பானில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.