எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தந்து 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தியாகராயர் நகரில் உள்ள ஆர்.எம். வீரப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் , டி.ஆர்.பாலு ஆகியோரின் சென்றனர்.