சென்னையில் அமித்ஷா செல்லும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு: பந்தோபஸ்து பணியில் 7 ஆயிரம் போலீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதை ஒட்டி அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. 7 ஆயிரம் போலீசார் பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய…

புதுச்சேரி காங். பொதுச்செயலாளர் கார் மீது தாக்குதல் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏ.கே.டி.ஆறுமுகம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளாராக ஏ.கே.டி.ஆறுமுகம் இருந்து வருகிறார். இவர், ஐயங்குட்டிபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு, தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கம்பன் நகர் ரயில்வே கிராசிங் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனங்களில் வந்த…

பெரியகுளத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்தும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் பணி குறித்த அஇ அதிமுக தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக…

செய்தி துளிகள்….

  சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு

திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார்.மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மலர் தூவி அவரை…

கம்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் துபாய் செல்ல தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவி வழங்கினார்

துபாயில் நடைபெறவிருக்கும்  ஊனமுற்றோருக்கான Divyang Premier League ( DPL) கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி (சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்) சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேனி மாவட்டம்  கம்பம், தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்  தூபாய் சென்று விளையாட போதிய நிதியுவியின்றி சிரமப்படும்…

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு- ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில்…

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவில்  நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள்…

சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது

  சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். குரங்குசாவடி பகுதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.

தேர்தலில் ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டி: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவது பற்றி யோசித்து வருவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: பீகார் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேராமல்…

Translate »
error: Content is protected !!