உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார். இது தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர்,…
Category: அரசியல்
விருதுநகரில் ரூ.45.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தென் மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகள்…
ஆன்லைன் ஊடகங்கள், ஓடிடி தளங்களுக்கு ‘செக்’: உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு
சமூக ஊடங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவை இனி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்; இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப்…
தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் புதிதாக 2,146 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய கொரொனா பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள…
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
அரசியல் கட்சி சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. தமிழ் திரைப்பட உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.…
அரசு அனுமதி தராதபோது பாஜக எப்படி யாத்திரை நடத்தலாம்? ஐகோர்ட் கேள்வி
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்லலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக வேல் யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை,…
பீகார் சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
பீகார் சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் + பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது; கருத்து கணிப்புகளுக்கு மாறாக, தேஜஸ்வி யாதவின் கூட்டணி 100-க்கும் அதிகமான இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் தலைவர்…
‘‘எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளியுங்கள்’’ – ‘ஜெ தீபா’ கமிஷனரிடம் புகார்
தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தரும்படி ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பியுள்ளார். தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெ. தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற…
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 12ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகியதால், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில்…