மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ம் நாளில், தமிழ்மொழி – இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்; மதவாத சக்திகளை வீழ்த்துவோம் என்று, மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய…
Category: அரசியல்
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு: சிவசேனா தாக்கு
தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பு போல் மாறி செயல்பட்டு வருவதாக, சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு தருணங்களில் மத்திய தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.…
இறுதியில் வென்றது சமூகநீதி! ஆளுநருக்கு ஸ்டாலின் நன்றி
உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 45 நாட்களுக்கு…
இதற்காகவே அமைதியாக இருக்கிறேன்! டிடிவி தினகரன் ‘நச்’விளக்கம்
கடந்த ஆறு மாதங்களாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன் என்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜை விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மரியாதை…
தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை!
தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் விழா மற்றும்…
அப்பாடா, முடிவெடுத்தார்ஆளுநர்! 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்
நீண்ட இழுபறிக்கு பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் முன்னுரிமை வழங்க ஏதுவாக, 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா…
7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளிட்ட தமிழக அரசு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.…
நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீடு நிறைவேற்ற வேண்டும்: ஐகோர்ட்
மருத்துவப் படிப்பில் 7.5% உ ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு…
நவ.1ல் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கும் திமுக! “தமிழகத்தை மீட்போம்” பொதுக்கூட்டங்கள்
வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 1ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக தொடங்குகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆலோசனைகளை தொடங்கி,…
தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்! 2 நாட்களுக்கு கனமழை உண்டு
சென்னை நகரில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே சென்னை உட்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் நேற்றிரவு…