எஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து…

அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் – அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் மூலம் மிகப் பெரிய மோசடி நடைபெற உள்ளதாகவும், ஜனநாயக கட்சி…

மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அழகி போட்டிக்கான நிறுவனம் நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதனடிப்படையில் எம்கேபி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில்…

எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்” – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.எல்லையில், எந்தவித மாற்றத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல வேண்டாம் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.இருநாடுகள் இடையே…

டெல்லி முதலமைச்சர் உடல்நிலையில் பின்னடைவு…

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் ரத்தத்தில்…

திமுக தலைவர் ஸ்டாலினுடன் காங் பொறுப்பாளர் சந்திப்பு

இன்று (25-9-2020), சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை, புதிதாக நியமிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து…

மக்களுக்கு பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்!-சிவகுமார் உருக்கம்

எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் சிவகுமார்  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது இரங்கலில் கூறி இருப்பதாவது- அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக்கலைஞன் ! மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் ! இமயத்தின் உச்சம்…

எஸ்.பி.பி-யின் முதல் பாடல் சம்பளம் ரூ.150

திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்-வைகோ

தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.  உயிர் ஓய்ந்து உடலால் அவர்…

பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்டாலின்

பாடகர் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது .ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை…

Translate »
error: Content is protected !!