மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது – பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் மலைக்கோட்டையின் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம். தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில்…

தீப விழாவுக்கு திருவண்ணாமலை பயணமா? மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!

கொரோனா பரவல் கருதி, திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது கார்த்திகை தீபம் என்றாலே, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றும் வைபவத்துடன், திருவண்ணாமலை தீப விழாவும்தான்…

திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டநிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும்வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம்…

இஸ்ரேல் பிரதமர், அபுதாபி இளவரசர் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

வரும் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில்…

செய்தி துளிகள்….

  சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவில்  நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள்…

மதுரை திருமங்கலத்தில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை திருமங்கலம், உச்சப்பட்டியில் கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல், விஜய நகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை…

சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது

  சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். குரங்குசாவடி பகுதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.

தமிழக சாமி சிலைகள் இங்கிலாந்தில் மீட்பு

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமி சிலைகள் இங்கிலாந்தில் இருந்து மீட்டு டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அனந்தமங்களம் கோவிலில் கடந்த  1978ம் ஆண்டு பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளான ராமர், சீதை…

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா…

Translate »
error: Content is protected !!