பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது

  மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மேற்கு…

மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழாவில், அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மார்கழி மாத அஷ்டமி தினமான இன்று, உலகில் உள்ள அனைத்து…

ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வாகன போக்குவரத்து மாற்றம்

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை துவங்கியுள்ளைதை அடுத்து ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக நாள்தோறும் பயணம்…

ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தனுர் மாத பிறப்பு எனப்படும் மார்கழி முதல் நாளான இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 108…

வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவம் – ஸ்ரீரங்கம்

  ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 4ம் நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது. திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 4ம்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – திருச்சி மாவட்டம்

  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி…

சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

  ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதியாக இன்று முதல் தமிழ்நாட்டிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல…

திருப்பதி பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கனமழையால் திருப்பதியில் நிலச்சரிவு ஏற்பட்டு…

தக்கலையில் நடந்த நூறு கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு

தமிழ் மாநில சுன்னத்துல் ஜமாத் மாணவர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு குமரி மாவட்டம் தக்கலை பீரப்பா அரங்கில் வைத்து நடந்தது. தக்கலை ஞான மாமேதை பீர் முஹம்மது அப்பா அவர்களின் தர்கா ஸியாரத் செய்த…

மலை கோவில்களுக்கு ரோப் கார் அமைக்கும் பணி – தமிழகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில்  துறையின்  அமைச்சர் சேகர் பாபு  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள இணை ஆணையர்கள், மண்டல துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை…

Translate »
error: Content is protected !!