பிரிட்டன் வரும் பயணிகளில், தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு கொரோனா பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். கொரோனாவால், ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டன் 2-வது இடத்தில் உள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள்…
Category: டிராவல்ஸ்
டிராவல்ஸ்
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்: அமீரகத்தில் பல்வேறு தளர்வுகள்
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆணவக் கொலைகள், மது கட்டுப்பாடு, திருமணம் ஆகாதோர்கள் சேர்ந்து இருத்தல், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை தொடர்பான பல்வேறு தனிநபர் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.), கடுமையான இஸ்லாமிய சட்டங்களில்…
தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்… எங்கே, எப்போது? முழு விவரங்கள்!
தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் 5 மையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்த ஊருக்கு எந்த மையத்தில் இருந்து பேருந்து மற்றும் ஹெல்ப்லைன், முன்பதிவு இணையதளம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் 14ம் தேதி…
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கையில், இலங்கையில் நேற்று ஒருநாளில் மட்டும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 6,287…
மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!
நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா…