சிவகாசி, சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்ட்டுள்ளது. சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து நேரிட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சோகம் நீங்குவதற்குள், இன்று இந்த விபத்து நடந்துள்ளது.…
Category: மாவட்டம்
மாவட்டம்
பிப்ரவரி22 ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாசி தெப்ப திருவிழா…முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாசி தெப்ப திருவிழா வருகின்ற பிப்ரவரி22 ஆம் தேதி நடைபெறுகிறது அதனை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது . 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்…
சிமெண்ட், கம்பிகளின் விலையேற்றத்தை கண்டித்து….அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிமெண்ட், கம்பிகளின் விலையேற்றத்தை கண்டித்தும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். இந்தியா முழுவதும் சிமெண்ட் மற்றும் கம்பிகளின் விலை 30சதவீதம் முதல் 40சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால்…
வேளாண் சட்டத்தின் மூலம் பணத்தை மீட்டு தறகோரி மணு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் எடுக்காததால் நீதி மன்றத்தை நாடிய விவசாயி
புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தறகோரி மணு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் எடுக்காததால் நீதி மன்றத்தை நாடிய விவசாயி. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள் பட்டி சேர்ந்த விவசாயி மனோகரன். இவர் கடந்த…
விவசாயி வீட்டை ஜப்தி செய்த வங்கி ஊழியர்கள்… உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டு கொடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை அருகே கடனால் வீட்டை ஜப்தி செய்த வங்கி ஊழியர்கள் , இன்னலில் தவித்த விவசாயி குடுபத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டு கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட …
வேளாண் சட்டத்தை நீக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பரமக்குடி, பரமக்குடியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண்மை சட்டத்தை கண்டித்து, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில், நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய அரசு…
திருச்சியில் தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடு…..பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்
தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடு – திருச்சி அம்மாமண்டபம் காவிரிஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தைஅமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர்…
திருவாடானையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில்….வேளாண் திட்த்தை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்
திருவாடானையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் வேளாண் திட்த்தை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது; இராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானை 4 ரோடு சந்திப்பு சாலையில், திருவாடானை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் வட்டார தலைவர் கோடனூர்…
பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…..இந்த விபரீத விளையாட்டு ஏன்?
இராமநாதபுரத்தில் தனியார் பேருந்தில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவார்களா…. நயினார்கோவில் பகுதியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்வது பொதுமக்களை பதற்றமடைய செய்துள்ளது. இன்று காலையில் இராமநாதபுரம் அரண்மனை…
தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் தேர்தல் பிரச்சாரம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார் . அவருக்கு ஆண்டிபட்டியில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து…