ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ஊஞ்சலூர் அருகே உள்ள வள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 42). இவர் நேற்று காலை தனது சேலையை துவைத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த கம்பியில் காய போட்டு உள்ளார்.  அப்போது மின் கசிவு ஏற்பட்டு அந்த கம்பியில்…

தேனியில் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புகுண்டு பகுதியில் 265 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்…

திருச்சியில் 52 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் குறை : தி.மு.க வட்ட செயலாளர் மாநகராட்சி அதிகாரியிடம் மனு

திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க தி.மு.க வட்ட செயலாளர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தார். வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி…

மாவட்ட ஆட்சியர் சிவராசு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பில் 99.25 லட்சம் மதிப்பீட்டில் நூலக துடன் கூடிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் 43.40 லட்சம் மதிப்பீட்டில் நீதிகட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம்…

மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட ஏழு மற்றும் எட்டாவது பகுதிகளில் சாலைகள் சரிவர அமைக்கவில்லை,கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரவில்லை,குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது,மின் விளக்குகள் அமைத்து தரவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியும் உடனடியாக அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து…

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில தொழில் அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

திருச்சி பெரிய கம்மாள தெரு அருகே நடுகல்லுகார தெருவில் வசிப்பவர் ஸ்ரீபால்.வட மாநில தொழிலதிபரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஸ்ரீபால் கடந்த சில மாதங்களாக பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு…

பெரியகுளத்தில் வெறிநாய் கடித்து  8 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 39 பேர் காயம்

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்து  8 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 39 பேர் காயம். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் தெருக்களில் நடந்து சென்றவர்களை வெறிபிடித்த நாய் ஒன்று பெரியகுளம்…

கம்பத்தில் அலோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து அலோபதி மருத்துவர்கள் அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் இதில் அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என குறிப்பிட்டு கடந்த நவம்பர்…

காட்ரோடு அருகே நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி

காட்ரோடு அருகே உள்ள கட்டிடத்திற்கு தோண்டப்பட்ட குழியில் உள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு அருகே உள்ள இடத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பாக நெல் கொள்முதல் நிலையம்  கட்டிடபணிகள் நடைபெற்று வருகிறது…

சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 8 வது வார்டு பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் வடியாமல் சாலைகளில் தேங்கி உள்ளது.இது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த…

Translate »
error: Content is protected !!