தமிழக காவல்துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். IPS OFFICIERS: 1.டிஜிபி பிரஜ்கிஷோர் ரவி : மத்திய அரசுப்பணியில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் 2.ஏடிஜிபி…
Category: ரயில்வே
ரயில்பாதையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது
மதுரை – போடி அகல ரயில்பாதை நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தொடர்ந்து உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள்…
செய்தி துளிகள்
சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் சார்பில் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்…
DEC 7 முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் இயங்கும்
நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் DEC 7-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான வழித்தடம் மற்றும் கால அட்டவணை நெல்லை பயணிகளுக்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில்-மும்பை இடையே மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. 4 நாட்கள் நெல்லை,…
தென் மாவட்ட ரயில் சேவைகள் திடீர் ரத்து… சென்னை புறநகர் ரயில்களும் கிடையாது!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன; சென்னை புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ‘நிவர்’ புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால்…
இன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி.. தெற்கு ரயில்வே
சென்னையில் இன்று முதல் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் காலை மற்றும் மாலையில் முக்கியமான நேரங்களில் பயணிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் அரசு மற்றும்…
மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!
நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா…
பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று…