வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 144 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு…

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினி, கௌரி, ருபிகா, ஜெயஸ்ரீ, ஜனனி, ஷிபானா பாத்திமா, சிவசங்கரி, ரெஜினா, தேவி இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ்…

பெரியகுளம் பகுதியில் குளத்து நீரை பயண்படுத்தி இரண்டாம் போக நெல் நடவு பணிகள் துவக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளங்கள் மற்றும் கன்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கி  நீர் நிறைந்தது.  இந்நிலையில் குளத்து நீர் மற்றும் கிணற்று நீரை பயண்படுத்தி இரண்டம் போக நெல்…

30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவில்லிபுத்தூர் கண்மாய்….250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்து நிறைந்துள்ளது. இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்…

செய்தி துளிகள்…..

தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. தமிழகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 160-ரூபாயாக அதிகரிப்பு! மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது.…

போராடிய விவசாயிகள் இறப்பு குறித்து ஹரியானா அமைச்சர் கருத்து…விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி, போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்து ஹரியானா அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா (எஸ்.கே.எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஹரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஜே.பி. தலால், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் (வயது 105). இவர் மருதாச்சல…

நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை,  நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 1744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான…

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்கான தண்ணீர்; எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்காக தண்ணீரை இன்று காலை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர்…

டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…

Translate »
error: Content is protected !!