நடிகர் கார்த்தியும் களத்தில் குதித்தார்! வெளியானது பரபரப்பு அறிக்கை…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பிரபல நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில…

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற டெல்லிக்கு செல்லமுயன்ற விவசாயிகளை திருச்சி ரெயில் நிலையத்தில் கைது செய்தனர் .

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி போராட்டத்திற்கு செல்லமுயன்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ரெயில் நிலையத்தில் கைது. மத்திய பாஜக அரசானது எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றிய 3வேளாண்…

செய்தி துளிகள்

தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம். காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு. சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு. சென்னை…

டெல்லி விவசாயிகள் போராட்டம்: திமுக நாளை முக்கிய ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்களின் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது.  இது தொடர்பாக, துரைமுருகன் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (03.12.2020)  காலை…

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு!

டெல்லியில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, போராட்டத்தை தொடர்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகின்றனர்.…

டெல்லி விவசாயிகளுக்காக டிச. 4ல் தமிழகத்தில் மறியல்: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 4ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…

விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு: இந்தியா அதிருப்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக வட மாநில விவசாயிகள்…

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை: பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி…

டிச. 4ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்… அடுத்தடுத்த தலைவலியால் மோடி ஏற்பாடு

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும் நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி…

விவசாயிகளுடன் விவாதிக்க அரசு தயார்: இறங்கி வருகிறார் அமைச்சர் அமித்ஷா

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் துறையை சீர்திருத்தம் தொடர்பான 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வட மாநில விவசாயிகள் போராட்டம்…

Translate »
error: Content is protected !!