தமிழகத்தில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடக்க நாளிலேயே…
Category: வர்த்தகம்
கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப் போறீங்களா? புதிய நடைமுறை வந்தாச்சு, தெரிஞ்சுக்கோங்க!
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி. காஸ்) பெறுவதில் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுகு வருகின்றன. அதன்படி, ஓ.டி.பி. எண் இல்லாமல் வினியோகம் செய்ய இயலாது. புதிய நடைமுறை முதலில் 100 ஸ்மார்ட் சிட்டிகளுக்கு கொண்டு…
பட்டா ரத்து செய்ததை ஆவணப்படுத்த வேண்டும்: அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை
கொடைக்கானலில், ஆறு மாதங்களுக்கு முன்பு 1100க்கும் மேற்பட்ட டி.கே.டி. பட்டா ரத்து செய்ததை, சிறப்புக்குழு அமைத்து முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், இதுதொடர்பாக, அகில இந்திய ரியல்எஸ்டேட்…
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி பரிசோதனை திடீரென நிறுத்தம்!
கொரோனா தொற்றுக்கு ரஷ்யா பரிசோதித்துவ் வரும் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை பரிசோதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக உள்ளன.…
கப்பலை அழிக்கும் ஏவுகணை…. இந்தியா வெற்றிகரமாக சோதனை!
கப்பலில் இருந்து எதிரியின் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. லடாக் விவகாரத்தில் அண்டை நாடான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளை குவித்துள்ளன. அத்துடன்,…
வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.150 கோடி சிக்கியது
தமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை, ரூ.150 கோடி கணக்கில் வராத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கோவையில் திமுக பிரமுகர் வீடு, திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம், ஈரோட்டில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான…
நவ. 30ம் தேதி வரை சர்வதேச விமானச்சேவைகளுக்கு தடை: மத்திய அரசு
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கருதி, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டட்து. இந்தியாவில் மார்ச்…
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் மூடப்படும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி!
ரிசர்வ் வங்கியின் நாணயக் குழுவின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது வங்கி சார்ந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ, பல்வேறு உலக நாடுகளில் இயங்கி வருகிறது.…
பாஜக ஆட்சியில் நிலக்கரித்துறையில் ஊழல்: முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை
நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தபோது ஊழல் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1999ம் ஆண்டில், அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக திலீப் ராய் இருந்தார்.…
வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!
கடந்த 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வருவாய் என்ற உச்சவரம்பை தாண்டும்…