தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18…
Category: வர்த்தகம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, பெட்ரோல், டீசல் தற்போது சில நாள்களில் தினசரி விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 96 ரூபாய் 23 காசுக்கு விற்பனை…
ஒரே நாளில் எகிறிய காய்கறி விலை: பொதுமக்கள் அதிர்ச்சி
நாளை முதல் தளர்வுகள் எதுவும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு உள்ளிட் காய்கறி சந்தைகளில் அவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு…
நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்
தமிழகத்தில் நாளை முதல் 7 நாட்களக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால், பொதுமக்கள் பொருட்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக நேற்று மதியம் முதல் இன்று இரவு 9 மணி வரை மட்டும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதன்…
* நாளை அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருத்தல் வேண்டும் – கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை தெருக்களில் 1,610 வேன்களில் காய்கறி, பழங்கள் தெருக்களில் விற்பனை: தமிழக அரசு ஏற்பாடு
நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமுல் படுத்தப் படுவதையொட்டி தமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் தெருத் தெருவாக சென்று வாகனங்கள் மூலம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக…
செய்தி துளிகள்…
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு. 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும்…
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்! பாஜகவின் கனவு தகர்ந்தது
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த பாஜகவை பின்னுக்கு தள்ளி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அதிக இடங்களை பெற்றுள்ளது. இதன் மூலம், மாநகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்ட பாஜகவின் எண்ணம் பலிக்கவில்லை. ஐதராபாத் மாநகராட்சியில், மொத்தம் 150 வார்டுகளுக்கும்…
கட்சி ஆரம்பிப்பதற்குள் கலகமா? ரஜினியிடம் இருந்து பிரிக்க சதி என தமிழருவி புலம்பல்
ரஜினிகாந்திடம் இருந்து என்னை பிரிக்க சதி நடப்பதாக, ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சட்டை முன்வைத்துள்ளார். ஒருவழியாக அரசியலுக்கு வருவதை நேற்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன்,…
ரஜினியின் அரசியல் பிரவேசம்: மவுனம் கலைத்தார் முதல்வர் எடப்பாடி!
வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது குறித்து, தனது மவுனத்தை கலைத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்தை தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து…