தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 11) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
Category: கல்வி
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு…
ஆன்லைன் வகுப்பால் அழகான மாணவிகளுக்கு சிக்கல்
கொரோனாவுக்குப் பிறகு பல நாட்டில் இணைய வகுப்புகள் அறிமுகமாகிவிட்டன. இந்நிலையில், சுவீடனில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் இணைய வகுப்பால் அழகான மாணவிகளின் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேரடி ப்ராக்டிகல்ஸ் வகுப்பில் ஆசிரியர்கள் மாணவிகளைச் சந்திப்பதால் முழு மதிப்பெண்ணை வழங்கிவிடும் வாய்ப்பு, இந்த…
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (7ம் தேதி) வெளியிட்டார். அதன்படி 10ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும், 11ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச்…
போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் ஸ்ட்ரைக்
போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி அருகாமையில் உள்ள மதுபான கடையால் தங்கும் விடுதி பகுதிகளில் குடிமக்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அடிக்கடி மாணவர்கள் தாக்கப்படுவதால் அதனை கண்டித்து 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக…
சென்னை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சூழ்ந்து பள்ளி இயங்குவதில் சிக்கல்
அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி…
கால்நடை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் எப்போது?
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 7 கல்லூரிகளில் 580 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் சேர மாணவர்களிடமிருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாரத்தில் மாணவர் சேர்க்கை கெளன்சிலிங் தொடங்குமென கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கான தேதி…
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி
”மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் பணிகள் நடப்பதால் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் குரூப்…
ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
ஒன்றிய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில்…
27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்
27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பதவி உயர்வு அளித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 27 அரசு கலைக்கல்லூரிகளும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை…