நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று…
Category: கல்வி
நீட் போலி சான்றிதழ் : தந்தை,மகளை கைது செய்ய தனிப்படை
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகததால் இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு…
தமிழக அரசு அரையாண்டு தோ்வுகளை ஒத்திவைத்துள்ளதாக – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக…
தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை , இன்று மதுரை மண்டல ஐ.ஜி முருகன் திறந்துவைத்தார். ஆண்டிபட்டி…
தேனியில் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புகுண்டு பகுதியில் 265 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்…
உயர்கல்வி உதவித்தொகை திட்ட நிதி விடுவிக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில், பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்குரிய நிதியை…
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் தமிழகம் முழுவதும் ஒன்றிய வளமையங்களில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கான பணி வரன்முறை மற்றும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது. சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்துள்ளது. மாணவர்களின்…
தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப்பாடமாக தமிழ் மறுக்கப்படும் வழக்கில், தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா என்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ், விருப்பப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுவதாகக்கூறி, தமிழக கட்டிட தொழிலாளர்…
மருத்துவ மாணவர் கட்டண பிரச்சனை: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
மருத்துவக்கல்லூரி கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: தமிழகத்தில், 7.5 சதவீத…