ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரிய கூட்டத்தைத் தவிர்க்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை…
Category: தேசிய செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது – பிரதமர் மோடி
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என பிரதமர் மோடி கூறினார். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின்…
குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாடினார்
குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை…
கர்நாடக பஞ்சாயத்து தேர்தல் : பா.ஜனதா ஆதரவு பெற்றவர்கள் அதிக இடங்களில் வெற்றி
கர்நாடகத்தில் உள்ள 4,728 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. கர்நாடகத்தில் உள்ள 4,728 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.…
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும் – கல்வித்துறை மந்திரி
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி தகவல்களை இன்று மாலை 6 மணிக்கு கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் . கொரோனா நோய் பரவலால் 2020-2021-ம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில்…
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக தென்கொரியா சென்றடைந்தார்
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக இன்று தென்கொரியா சென்றடைந்தார். இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக (டிசம்பர் 28 முதல் 30 வரை) தென்கொரியாவுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ராணுவம்…
விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறிகிறார். மத்திய பா.ஜ.க. அரசு கடந்த செப்டம்பர் மாதம் இயற்றிய 3 வேளாண் சட்டங்களை தீவிரமாக எதிர்த்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு…
கோரோனோ தடுப்பூசியால் உயிரிழந்து விட்டார் வைரலாகும் பரபரப்பு தகவல்
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் திடீரென உயிரிழந்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை விட அதைபற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிக ஆபத்து நிறைந்தவையாக உள்ளன. உலகையே அடியோடு மாற்றியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று…
வெளிநாடு புறப்பட்டார் ராகுல்: தனிப்பட்ட பயணம் என காங்கிரஸ் தகவல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுகிய நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். இன்று அவர் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளார்.…