அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி. மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும்…
Category: தேசிய செய்திகள்
மேற்கு டெல்லி பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
மேற்கு டெல்லி பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள்; 2 பேர் காயம் அடைந்தனர். மேற்கு டெல்லியின் விஷ்ணு கார்டன் பகுதியில் இரண்டு மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில்…
இளையராஜா அனுமதி வழங்கவேண்டும்? என்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? என்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர்…
சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குழு கூட்டம்
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குழு கூட்டம் டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும்…
இந்தியாவில் கோரோனோ பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவின் ராட்சத அலை தணிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்தை தொடும் புதிய தொற்றுகளை பெற்ற நாட்கள் அனைத்தும் தற்போது மறைந்து விட்டன. 30 ஆயிரத்துக்கும் குறைவான புதிய பாதிப்புகளே தற்போது நிகழ்ந்து வருகின்றன. அதேநேரம் கொரோனாவில் இருந்து குணமடைவோர்…
விவசாயிகள் அறிவிப்பின் படி – வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இவை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் என கூறி வருகிறது. ஆனால் இந்த சட்டங் களால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி (சந்தை) அமைப்பு உள்ளிட்டவை ஒழிந்து,…
இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது – 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனா பாதிப்பு
பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது. இங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்து உள்ளன. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனாவால்…
வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் – 200 மேற்பட்டோர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு – விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது
திருச்சியில் தனியார் அரங்கில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மாநில நிர்வாகிகள் மற்றும்…
விவசாயிகள் போராட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது – உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை…