இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மே முதல் கிழக்கு லடாக்கில் சீனாவும் இந்தியாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. மோதலைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள்…
Category: தேசிய செய்திகள்
விமான நிலையத்தில் 1.52 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானத்தில் வருபவர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வருவது அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது குறிப்பாக கடந்த…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24…
இமாச்சல பிரதேச ஆளுனரான பண்டாரு தத்தாத்ரேயா கார் விபத்தில் உயிர் தப்பினர்
ஐதராபாத் அருகே கார் விபத்தில் இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உயிர் தப்பினார். இமாச்சல மாநில ஆளுநராக இருப்பவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்த இவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து உள்ளார். பண்டாரு தத்தாத்ரேயா…
ஜியோ பயனாளர்கள் பிஎஸ்என்எல் பயனாளிகளாக மாறினால் விவசாயிகளின் குரல் நிச்சயம் கேட்கும் இளைஞர்கள் கருத்து
மத்திய அரசிற்கு பின் இருந்து இயக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தான் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுகிறது என்றும், எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கார்பரேட் நிறுவனமான ஜியோ தொலைபேசி எண்ணிலிருந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்க்கு தங்களது…
வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் 19 ஆவது நாளாக போராட்டம்
மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் 19 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற…
கோரோனோ பற்றி பில் கேட்ஸ் கூறியது என்ன ?
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் , பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில் கேட்ஸ் கூறியதாவது, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயயின் மோசமான காலமாக இருக்கலாம் . இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ்…
கொரோனா தடுப்பு பணியில் ஊழல் – தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டு
கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டை எடுத்து வைத்தார் கொரோனா பிரச்சினை காரணமாக மாநில சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே மும்பையில் நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரை 2 வாரங்கள்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
மத்திய பிரதேசத்தில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிர்னாபூர் சரக காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அந்த பகுதியில் நேற்று இரவு முதல் தீவிர…