மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற…
Category: தேசிய செய்திகள்
விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் – அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை
விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை : மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள்…
அமெரிக்கா மேலும் 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்ததாக தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தடுப்பூசி மருந்துகளை கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…
அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து வந்தடைந்தன
அமீரகத்தில் சீனாவின் சினோபார்ம் கொரோனா மருந்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அந்த நாட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அபுதாபிக்கு நேற்று 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அபுதாபி, அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார…
கொரோனா : அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது
வாஷிங்டன்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால்…
இந்தியாவில் கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை வெற்றி
பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்த கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கிப் பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவத்தின் தேவைகளுக்குத் தகுந்தபடி 5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் கார்பைன் ரக தானியங்கி …
பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டிடத்திற்கு சீல்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கிணங்க விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல். திருச்சி தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில், மாநகராட்சி விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட பாலக்கரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில்,பஞ்சாப் நேஷனல் வங்கி, சிவம்…
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை…
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கோரோனோ 31,522 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு பேருக்கு அலர்ஜி
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும்…