இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

சிட்னி முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் காயம்…

டில்லி சென்ற விவசாய சங்கத் தலைவரை போலீசார் கைது செய்து வைத்துள்ளார்

டில்லி சென்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை போராட்டத்திற்கு செல்லவிடாமல் டெல்லி போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில்…

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன்…

தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாமல் டில்லி சென்ற அய்யாக்கண்ணுவை – போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்

தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாமல் டில்லி சென்ற அய்யாக்கண்ணுவை – போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்புக்காவலில் டெல்லி காவல்துறையின் வைத்துள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போ ராட்டங்களும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும்…

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைத்து அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர்…

சீனா தடுப்பூசி வெளியிட தயார் ஆகிறது !

தடுப்பூசிகளை விரைவில் வெளியிட சீன நிறுவனங்கள் தயாராகி வரும்நிலையில், மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன. சீனா, உலகத்துக்கு கொரோனா வைரஸ் தொற்றை வாரி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இப்போது அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகிறது.…

உலக அளவில் கொரோனாவால் 6.73 கோடி பேர் பாதிப்பு அடைந்தனர்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 981 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை…

Translate »
error: Content is protected !!