மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச…
Category: தேசிய செய்திகள்
ஐ.சி.சி.யின் புதிய தலைவர் – நியூசிலாந்தை சேர்ந்த கிரேக்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து…
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை
இந்தியா இன்று மீண்டும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது. அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து இன்று காலை 10 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இது ஒரு வெற்றிகரமான சோதனை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த சில…
செயலிகளுக்கு தடை விதிப்பு… இந்தியாவுக்கு சீனா கண்டனம்!
சீன செயலிகளை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருத வேண்டும்; செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று, சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சனை வலுவடைந்ததை அடுத்து, சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல்…
கொரொனாவை கட்டுப்படுத்த டிச. 1 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வரும் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது அதன்படி,…
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் இந்திரா காந்தி குடும்பத்தின் நெருங்கிய ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அகமது படேல் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,…
நிவர் புயல் முன்னேற்பாடு: முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் நிலையில், புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை…
நாளை மாலை கரையை கடக்கும் நிவர் புயல்
சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க…
இந்தியாவில் கொரோனா இன்று மேலும் 37,975 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 42,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,04,955 ஆக உயர்ந்துள்ளது.…
முதுபெரும் அரசியல் தலைவர் திடீர் மரணம்!
முதுபெரும் அரசியல் தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகாய், உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 82. அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய்,…