கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்; பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை…
Category: தேசிய செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 1,393,190 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,393,190 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,965,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,754,796 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,03,064 பேர்…
ஜனவரி மாதத்தில் பாதிவிலையில் தடுப்பூசி கிடைக்கும் – ஆக்ஸ்போர்ட்
கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில்…
இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்?
இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின், 2021ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக, பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில்…
லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் குடும்பத்தை கனிமொழி எம்.பி. நேரில் சென்று ஆறுதல்
காஷ்மீர், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி, கடந்த 18 ஆம் தேதியன்று வாகன விபத்தில் உயிரிழந்தார். லடாக்கில் உயிரிழந்த…
ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு- ஜோ பைடன் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில்…
உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவில் நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள்…
சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்க தயாரில்லை
சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை… பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல் சீன ராணுவம், கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை என்றும், பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாகவும்…
சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது
சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். குரங்குசாவடி பகுதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.
தமிழக சாமி சிலைகள் இங்கிலாந்தில் மீட்பு
2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமி சிலைகள் இங்கிலாந்தில் இருந்து மீட்டு டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அனந்தமங்களம் கோவிலில் கடந்த 1978ம் ஆண்டு பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளான ராமர், சீதை…