இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கபில்தேவ். அவரது தலைமையிலான…
Category: தேசிய செய்திகள்
இலவச கொரோனா ஊசி என்பது பொய்! பாஜகவை சாடிய ராகுல்காந்தி
இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி பொய்யான வாக்குறுதி அளித்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…
மாநில மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு… மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்!
ஜே.இ.இ.மெயின் தேர்வுகள் மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட…
நாக் ஏவுகணை சோதனை… வெற்றிகரமாக நடத்தியது இந்தியா!
சீனாவுடன் போர் பதற்றம் தொடரும் நிலையில், கவச வாகனங்களை தாக்கக்கூடிய நாக் ஏவுகணையை, இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. அண்டை நாடான சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சனை நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் நிறுத்தப்பட்டு,…
காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு
சென்னை டிஜிபி அலுவலகத்தில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு இன்று வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில்…
நவ. 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்
கோவிட்19 தொற்று ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், வரும் நவம்பர் 2ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவியது. கொரோனா தொற்று…
அரசு ஊழியர்களுக்கு அடித்தது யோகம்! தீபாவளி போனஸ் அறிவிப்பு…
பண்டிகை காலத்தை ஒட்டி, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இத்தகவலை வெளியிட்டார். கோவிட் தொற்று பரவல், அதை தொடர்ந்து பல மாதங்களாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு…
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! எச்சரிக்கையுடன் இருக்க மோடி அறிவுரை
கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், “ஊரடங்கு முடிவடைந்தாலும் வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ” என்று, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி…
வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய துணை முதல்வரால் சர்ச்சை!
வாட்ஸ் அப் குரூப்பிற்கு, கோவா மாநில துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேக்கரின் மொபைல் போனில் இருந்து ஆபாச வீடியோ பதிவிடப்பட்ட விவகாரம், அந்த மாநிலத்தில் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோவா துணை முதல்வராக இருப்பவர், சந்திரகாந்த் காவ்லேக்கர். இவர், காங்கிரஸ்…
குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஹைதராபாத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா மாநிலத்தில்…