மாமல்லபுரத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஹரிகா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்தேன். இந்திய பெண்கள் அணிக்காக மேடையேறி பதக்கம் வாங்க வேண்டும்…
Category: slider – 1
தமிழர்களின் இரண்டு குணங்கள்- முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், உங்களது பாராட்டுக்கு நன்றிகள். விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத 2 குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த…
நிதிஷ் குமாரின் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது – திருமாவளவன்
பீகார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜகவிற்கு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று அவருக்கு பாராட்டுகள் என்றார். மேலும் இந்தியா…
100 % மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்குக வேண்டும்-ராஜேஷ் லக்கானி
தமிழ்நாட்டில் தற்போது மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, ஒன்றிய மின்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், மின்சார தேவை அதிகரித்து வருவதால் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3,…
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 10 ஆயிரம்…
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு…
புதிய துணைக் குடியரசுத் தலைவர் – ஜெகதீப் தங்கர்
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் 528 வாக்குகள் பெற்று துணை குடியரசுத் தலைவராக வென்றார். உபராஷ்டிரபதி பவனில் உள்ள 6.48 ஏக்கர் சொத்தில் வசிக்கும் சலுகைகளுடன், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மாதத்திற்கு ரூ.4 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார்.…
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் வெற்றியை குவிக்கின்றனர். விளையாட்டு வீரர்களின் வலிமையும், ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவு செய்த பிறகு சாதனைகளை…
அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில்…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி OTT தளத்தில் வெளியீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக…