பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா திமுக மற்றும் அதிமுக.,வினர் மோதல்

ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு…

வானிலை தகவல்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,…

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியல்: சங்கத்தினர் தகவல்

தன்னிச்சையாக கட்டண உயர்வை அன்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கட்டணங்களை குறைத்து புதிய பட்டியல் வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். ஆயுத…

சில மாத்திரைகள் தட்டுபாட்டால் நோயாளிகள் அவதி

சென்னையில் இயங்கும் சில அரசு மருத்துவமனைகளில் ஒரு சில மாத்திரைகள் இல்லை என மருந்தகம் கொடுக்கும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகள் இல்லை என்றும் அதை வெளியில் வாங்கி கொள்ளவும் என்ற பதிலை மட்டும் சொல்லி…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி…

திருமலா பால் நிறுவனத்தின் மீது பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இணையதள பண பரிவர்த்தனை என்பது பல்வேறு தொழில் துறைகளிலும் தவிர்க்க முடியாததாகி கொண்டிருந்தாலும் கூட பால்வளத்துறையில் குறிப்பாக பால் விநியோக துறையில் தற்போது வரை 100% சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.…

இத்தாலியின் முதல் பெண் பிரதமாக மெலோனி பதவி ஏற்க இருக்கிறார்

இத்தாலியில் நடைபெற்ற பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்க இருக்கிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு…

தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.…

விமான சேவையை விரிவுப்படுத்தும் ஆகாசா

ஆகாசா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கி, தற்போது தனது சேவையை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும்…

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (26ம் தேதி) மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்…

Translate »
error: Content is protected !!