அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரில், 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து, 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை தயாரிக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு அசோக் லேலண்ட் பங்கு…
Category: slider – 2
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் தீவுகளில் இன்று (செப்டம்பர் 2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கிமீ தொலைவில் நிலநடுக்கம்…
திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140.7 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில்…
ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: 800 விமானங்கள் ரத்து
ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இன்று ஒரு நாள்…
ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது
சென்னை திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள், வகுப்பறையில் பெண் ஆசிரியையிடம் ஒழிங்கினமாக நடந்து கொண்டதாகவும் இதை கண்டித்ததால் ஆசிரியைகள் கழிவறைக்கு சென்றபோது வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த…
அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என திமுக குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “அண்ணாமலை எல்லை மீறி நடந்து வருகிறார். கண்ணியம் அற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவரது பேச்சு, அவரது…
திருச்சி – கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில்…
ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழப்பு
ஸ்பெயினில் உள்ள கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. உள்ளங்கை அளவிற்கு கொட்டிய ஆலங்கட்டி மழையால், சாலைகளில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தை உயிரிழந்தது. மீண்டும் ஆலங்கட்டி…
விநாயகருக்கும், இந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை
விநாயகரின் ஐந்து கரங்கள் என்பது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய செயலை குறிக்கும். இந்திரன் (Indiran) பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்த காரணத்தால் அவருக்கு ஐந்திரம் (Indiram) என்ற பெயர் உருவானது என்றும் ஐந்திரம் இந்திரனாக மாறினார் என்றும் சில வரலாற்று…
ஈராக் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை
ஈராக் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று ஷியா மதகுருமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஈராக் நாட்டின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சதர் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.…