ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம்…

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி…

ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்

‘ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு” – கூட்டுக்குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்ட உறவுகளின் சங்கமம். கொள்ளுத் தாத்தா முதல் எள்ளுப்பேரன் வரை கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை…

வானிலை தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி…

சீன உளவுக் கப்பல் வருகைக்கு இலங்கை எம்பி கண்டனம்

சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இலங்கையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன், “இந்த…

இந்தியாவில் 8,813 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,77,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 29 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,098 ஆக…

ஆங் கான் சூ கிக்கு சிறை தண்டணை நீட்டிப்பு

மியான்மர் நாட்டின் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியை, ராணுவம் கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்து ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஆங் சான் சூ கீ உள்ளிட்ட தலைவர்களை ஊழல் மற்றும் கிளர்ச்சியில் ஈடுப்பட்டதாக கைது செய்தது. இதில்…

சென்னையில் 33 கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டனர்.…

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கன மழை பெய்யும். நாளை  முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு…

தேசியக்கொடி ஏற்ற மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை

ஒன்றிய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்கத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும்…

Translate »
error: Content is protected !!