திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர் கல்வி நிறுவனத்திற்கு மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இரண்டு ஹார்டிஸ்க் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர் சந்திரகாசன்…
Category: slider – 2
பைபர் படகுகள் பதிவு ரத்து செய்து மீன்வளத்துறை அதிரடி நடவடிக்கை
கடலூர் மாவட்டம் முழுவதும் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர்ந்து மீன்வளத்துறை எச்சரித்து வருகிறது. அப்படி மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது காவல்துறை துணையுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுருக்குமடி வலை வைத்திருந்தால்…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12.07.2022: வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி…
வெளியேற்றப்பட்டு வரும் கெலவரப்பள்ளி அணை நீர் : பொங்கி வரும் இரசாயன கழிவுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகளில் ரோப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் இரசாயன நுரைகள் பொங்கி வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்…
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடைகள் அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 1000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் இன்று நெல்லிக்குப்பம் நகராட்சி முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம்…
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டியது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு எட்டு மணியிலிருந்து இன்று காலை 4:30 மணிக்குள்ளாக சுமார் 2 அடி அளவிற்கு உயர்ந்தது, இதன் காரணமாக 100 அடியை 68வது…
உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா
உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடடனர். காரைக்காலில் 63 நயன்மார்களில் ஒருவரும், பெண்பார் புலவர்களில் ஒருவருமானவரும் சிவபெருமாளால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார் அவரது…
மாநகர மாமன்ற உறுப்பினர் வீட்டில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை
தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார்…
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்
1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல். 2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.. 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற…
ஈபிஎஸ்-க்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிமுகவிலிருந்து நீக்க அதிகாரமில்லை- ஓபிஎஸ்
அதிமுகவிலிந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதாக அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதுகுறித்து ஓபிஎஸ், ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தனர். என்னை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரமில்லை. கட்சி விதிகளை மீறிய அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை…