வட இந்தியாவில் குளிர் அதிகரிக்கும்

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட இந்தியாவில் குளிர் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், பஞ்சாப், அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு…

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 28ம் நாள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ம் நாள் தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல்,…

3 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 3 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

100 நடைபாதை வியாபாரிகளுக்கு 10 லட்சம் கடன் உதவி – அமைச்சர் நாசர் வழங்கினார்

நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நாசர், 100 வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம், மொத்தம் ரூ.10 லட்சம் கடன்…

சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சென்னை

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சோழவரம் ஏரிக்கு நேற்று 172 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 241 கனஅடியாக அதிகரித்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட…

ஆப்கானிஸ்தானில் டிவி சீரியல் ஒளிபரப்பிற்கு தடை – தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். தாலிபான்கள் ஆட்சியமைத்தது முதலாக ஆப்கானிஸ்தான் சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில்…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

கணினி வழித் தேர்வாக நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு மையம்…

ஜெய் பீம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் – சரத்குமார் பேட்டி

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், அறிவுடையோர் கருணை உள்ளத்தோடு பிறருக்கு கொடுக்கும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்…

அறங்காவலர்கள் நியமனம் – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

சென்னையில் உள்ள 47 பெரிய திருக்கோயில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மயிலாப்பூர் முண்டகன்னியம்மன் கோயில், மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், அண்ணாநகர் மாரியம்மன் …

பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா கொடுத்த வாலிபர்கள் கைது – புதுச்சேரி

புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் என்பவர் வழக்கு ஒன்றிற்காக காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை சிறையில் சந்திபதற்காக வந்த அவரது நண்பர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் இருவரும் இரண்டு பிஸ்கட் பாகெட்களில் கஞ்சாவினை வைத்து கொடுத்துள்ளனர். இதனை கண்டுப்பிடித்த சிறை துறையினர்…

Translate »
error: Content is protected !!