மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அவருடைய பிறந்தநாளான நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு அக்டோபர் 29-…
Category: slider – 3
ஹோலி பண்டிகைக்கு ஆஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்து
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள…
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, நிதி அமைச்சர்…
ஹோலி பண்டிகை உற்சாகமுடன் கொண்டாட்டம்
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறாது. இதனை முன்னிட்டு வண்ண பொடிகளின் விற்பனை சூடு பிடித்துது. வண்ணங்களின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர்…
இந்தியா – ஆஸ்திரேலியா-வின் இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைப்பெற உள்ள இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான…
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 24-வது நாளாக தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பு தலைவர்…
நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
நெட்பிளிக்ஸ் பயன்பாட்டுக்கான கடவு சொல்லை நண்பர்களுக்கு பகிர்வதை தடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை பயன்படுத்த அதன் பயன்பாட்டாளர்களுக்கு…
செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பணி நேரங்களில் செல்போனை பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை…
இந்தியாவில் கொரோனா நிலவரம்
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 60 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 491 பேர்…
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை
இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடக்கு, வடமேற்கு திசையில் அந்தமான் கடலோரம் வழியே…