மத வேறுபாடின்றி,  ஒற்றுமை உணர்விற்க்கான செயல்

    காரைக்குடியில் மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சென்ற பக்தர்களுக்கு, பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தண்ணீர் ஊற்றி, உதவி செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கடந்த 8 ம் தேதி…

மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை

    மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என்று, மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சூறையாடப்படுவதும் தொடர் கதையாகி வருவதாக…

ஹிஜாப் வழக்கின் தீர்ப்புக்கு ரேகா ஷர்மா வரவேற்பு

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். குரானின் படி,  இது ஒரு மத நடைமுறை அல்ல என்பதாலும், கல்வி நிறுவனத்திற்குள் ஒரு மாணவர் நுழையும் போது, பொதுவான விதிமுறைகளைப்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் நஷ்டம் உண்டு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மத்திய அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர லாபத்தை ஈட்டாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அத்துறையின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்தவில்லை…

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவிற்க்கு ஒப்புதல்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுனரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி…

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை

  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மைல்கல் பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும்…

4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் முடிவில், பஞ்சாபை தவிரம் மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி…

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பொறுப்பேற்ப்பு

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. உத்தரகாண்டில்…

பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழிக்க திமுக திட்டம்

பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம்…

61,214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை

நாடு முழுவதும் 61 ஆயிரத்து 214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாலின சமநிலை குறித்த தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், பெண்…

Translate »
error: Content is protected !!