இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி

  இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான கடைசி மற்றும் 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட்…

5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

  ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.இங்கிலாந்து…

லாரியஸ் விருதுக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை

விளையாட்டு உலகின் தலைசிறந்த விருதான லாரியஸ் விருதுக்கு ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டில் தங்கம் வென்று வரலாறு சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைளுக்கு லாரியஸ்…

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பெய்ஜிங் வந்தடைந்தது

சீனாவில் வருகிற நான்காம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியானது தொடர் ஓட்டம் மூலம் சவ்காங் பூங்கா வந்தடைந்ததுள்ளது. சீன நாட்டின் கூடைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் Yao Ming ஒலிம்பிக் ஜோதியை அடையாளபூர்வமாக முதலில் பெற்றுக் கொண்டார்.…

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ஆஸ்திரேலியா முதலிடம்.. இந்தியா 3வது இடம்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்தியா 3வது இடத்தில்…

சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். சானியா மிர்சா கூறும்போது, ‘நான்…

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில்…

மீண்டும் நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து..!

கொரோனா தடுப்பூசி செலுத்ததால் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விசா மறுக்கப்பட்டு தஞ்சமடைவோருக்கான விடுதியில் தங்க…

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து குணமடைந்தார். அவரை 2 வாரங்களுக்கு…

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா?

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? என கேட்கும் அளவிற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மில் பலர் நடு வீட்டில் நாயுடன் விளையோடுவோம். அல்லது பூனையுடன் விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால்…

Translate »
error: Content is protected !!