புரெவி புயலால் வெள்ளத்தில் மிதக்கும் இலங்கையின் வடக்கு பகுதிகள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வெள்ளத்தில் மிதக்கின்றன. புரெவியலானது, முதலில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து பிறகு தமிழகம் நோக்கி நகர்ந்தது. இப்புயலால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

தமிழகம் நோக்கி வரும் புரெவி புயல்… எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகம் நோக்கு வரும் புரெவி புயல், கன்னியாகுமரி – பாம்பன் இடையே டிச.4ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து உருவாகி இருக்கும் புயலுக்கு ‘புரெவி’ புயல்…

ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் மூடப்படும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி!

ரிசர்வ் வங்கியின் நாணயக் குழுவின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது வங்கி சார்ந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ, பல்வேறு உலக நாடுகளில் இயங்கி வருகிறது.…

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்களில்,…

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: மன்னிப்பு கோரினார் இலங்கை வாலிபர்

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக, பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக் கொண்டு, ‘800’ என்ற திரைப்படத்தில், அந்த…

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு அமல்

இலங்கையில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கையில், இலங்கையில் நேற்று ஒருநாளில் மட்டும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 6,287…

எல்.டி.டி.இ. மீதான இங்கிலாந்து தடை தொடரும்: ராஜபக்சே நம்பிக்கை

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) இயக்கத்திற்கு இலங்கை, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இதற்கிடையே, லண்டனில்…

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! இங்கிலாந்து கோர்ட் உத்தரவு

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு (எல்.டி.டி.இ.) பயங்கரவாத இயக்கம் என்று கூறி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இங்கிலாந்தில் விதிக்கப்பட்ட…

முரளிதரன் மீண்டும் அறிக்கை! மவுனம் கலைத்தார் விஜய் சேதுபதி

தனது  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, நன்றி வணக்கம் என்று,   விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை…

தேடப்பட்டு வந்த இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன் கைது! நீதிமன்றத்தில் ஆஜர்

இலங்கையில், தலைமறைவான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு அரசு சிறப்பு அடைக்கலம் தந்ததாக கூறப்படுவதை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரித்துள்ளது. இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன் மீது அரசு வளங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு…

Translate »
error: Content is protected !!