இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அலரி சந்தித்தார். மருந்து உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு, அப்போது ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான…

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? முத்தையா முரளிதரன் ‘பரபர’ அறிக்கை!

என்னை, ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் சித்தரிக்க முயல்வது வேதனை அளிக்கிறது என்று, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை மூலம் வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், சுழற்பந்துவீச்சில் உலக சாதனை படைத்தவர். அவரது…

முன்னாள் அமைச்சரின் சகோதரரை மீண்டும் கைது செய்ய ஆளும்தரப்பு எம்.பி.க்கள் கோரிக்கை

பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் சகோதரரை மீண்டும் கைது செய்யக்கோரி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளுங்கட்சி எம்பிக்கள் மனு அளித்துள்ளனர்.   கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 21ம்…

நாட்டு மக்களின் அனுமதியின்றி 20வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரமுடியாது: சுமத்திரன் எம்பி

நாட்டு மக்கள் அனுமதியில்லாமல் 20வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற கூட்டமைப்பின் உறுப்பினர் எம்பி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் யாழ்ப்பாணத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:– அரசியல் அமைப்புச் சட்டத்தில்…

மன்னாரில் ரூ. 1. 61 கோடி மதிப்புள்ள கேரளா கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டிகள் மீட்பு

இலங்கை, மன்னார் மாவட்டத்தில் ரூ. 1.61 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர். அது தொடர்பாக பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை, மன்னார் கடலோரப்பகுதிகளில் கஞ்சா மற்றும் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக…

முழுமனதுடன்தான் எம்எல்ஏ பிரபுவை மணந்தேன்- மணமகள் சவுந்தர்யா

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். அப்போது பிரபு எம்எல்ஏவை முழுமனதுடன்தான் மணம் புரிந்தேன் என நீதிபதியிடம் மணமகள் சவுந்தர்யா தெரிவித்தார்.19…

எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை

ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது, டி.ஆர்.டி.ஓவை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்,…

ஜோர்டான் புதிய பிரதமராக பிஷ் கசாவ்னே நியமனம்

அரபு நாடான ஜோர்டானின் புதிய பிரதமராக Bishr al-Khasawneh என்பவரை நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த உமர் ரசாஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட மன்னர் அப்துல்லா நாட்டின்…

நைஜீரியாவில் எரிவாயு நிலைய தீவிபத்தில் 5 பேர் பலி

நைஜீரியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லாகோஸ் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.இந்த விபத்தில், 25 வீடுகள்,…

Translate »
error: Content is protected !!